இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகான் : இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்)
February 19, 2021
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞராவார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்...