இலங்கை முஸ்லிம்களின் சமய மற்றும் கல்வி மறுமலர்ச்சியின் முன்னோடி – இமாமுஸ் ஸைலான் அஷ்செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்)
July 27, 2021
இலங்கை முஸ்லிம்களின் சமயம்,கல்வி மற்றும் சமூக ரீதியிலான மறுமலர்ச்சி 19ஆம் நுாற்றாண்டில் ஆரம்பமானது. இலங்கை முஸ்லிம்களின் சமயம், கல்வி போன்ற...