Ziyarams in Matale Distrcit - மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸியாரங்கள்


1. As-Sheikh Abdul Muttalif Oliyullah - 40 feet ziyaram , Kottegoda Jumma Masjid, Kottegoda, Matale
அஷ்செய்கு அப்துல் முத்தலிப் ஒலீயுல்லாஹ் (40 அடி ஸியாரம்) , கோட்டகொட ஜும்ஆ மஸ்ஜித், கோட்டகொட , மாத்தளை

2. Sheikh Fareed Oliyullah, Kottegoda Jumma Masjid, Kottegoda, Matale
செய்கு பரீத் ஒலீயுல்லாஹ் , கோட்டகொட ஜும்ஆ மஸ்ஜித், கோட்டகொட , மாத்தளை

3. Sheikh Mathar Rahimahullah, Kottegoda Jumma Masjid, Kottegoda, Matale
செய்கு மதார் ரஹிமஹுல்லாஹ், கோட்டகொட ஜும்ஆ மஸ்ஜித், கோட்டகொட,
மாத்தளை

4. Meera Natchchiyar Rahimahullah, Kottegoda Jumma Masjid, Kottegoda, Matale
மீரா நாச்சியார் ரஹிமஹுல்லாஹ், கோட்டகொட ஜும்ஆ மஸ்ஜித், கோட்டகொட ,
மாத்தளை

5. Assayyid As-sheikh Zainul Abdeen Rahimahullah (Seenath Raja Awliya), Gongawala Jumma Masjid,
Gongawala, Matale
அஸ்ஸையித் அஷ்செய்க் ஸைனுல் ஆப்தீன் ரஹிமஹுல்லாஹ் (சீனத்து ராஜா அவ்லியா), கொங்காவெல ஜும்ஆ மஸ்ஜித், மாத்தளை



6. Sheikh Jalauddeen Rahimahullah, Sawanaweli, Matale
செய்கு ஜலாலுத்தீன் ரஹிமஹுல்லாஹ், சவனவெளி, மாத்தளை

7. Alhaj Sheikh Nurdeen Alim Sahib Oliyullah (Aliththambi Alim Appa), Manampodai Jumma Masjid, Matale
அல்ஹாஜ் செய்கு நுார்த்தீன் ஆலிம் ஸாஹிப் ஒலீயுல்லாஹ் (அலித்தம்பி ஆலிம் ஸாஹிப்), மானாம்பொடை ஜும்ஆ மஸ்ஜித், உக்குவளை,மாத்தளை

8. Sheikh Nurdeen Oliyullah, Warakkamurai, Matale
செய்கு நுார்த்தீன் ஒலீயுல்லாஹ், வரக்காமுறை, மாத்தளை

9. Sheikh Bawa Sheikh Sulaimanul Qadiri, Ulpottapity, Matale
செய்கு பாவா செய்கு ஸுலைமானுல் காதிரி, உள்பொத்தபிட்டி, மாத்தளை

10. Pulawar Appa Rahimahullah, Nikkagolla, Matale
புலவர் அப்பா ரஹிமஹுல்லாஹ், நிக்கொல்ல, மாத்தளை

11. Rexa Mowlana Rahimahullah, Nikkagolla, Matale
ரெக்ஸா மெளலானா ரஹிமஹுல்லாஹ், நிக்கொல்ல, மாத்தளை

12. Sheikh Fathuhuddeen Ibn Alikhan Rahimahullah, Weragama, Matale
செய்கு பத்ஹுத்தீன் இப்னு அலிகான் ரஹிமஹுல்லாஹ், வேரகம, மாத்தளை

13. Seeni Appa Rahimahullah, Warakkamurai, Matale
சீனி அப்பா ரஹிமஹுல்லாஹ், வரக்காமுறை, மாத்தளை

14. Khalifa Katheeb Wappa Lebbai Rahimahullah, Gongawala Jumma Masjid, Gongawala, Matale
கலீபா கதீப் வாப்பா லெப்பை ரஹிமஹுல்லாஹ், கொங்காவெல ஜும்ஆ மஸ்ஜித், கொங்காவெல, மாத்தளை



15. Jalal Waliyullah, Madipola Grand Mosque, Madipola, Matale
ஜலால் வலீயுல்லாஹ், மடிபொல பெரிய பள்ளிவாசல், மடிபொல, மாத்தளை


16. Two Ziyrams near to sheikh Fathuddeen Waliyullah, Weragama, Matale
செய்கு பத்ஹுத்தீன் இப்னு அலிகான் வலீயுல்லாஹ் அவர்களின் மக்காமுக்கு அருகே இரண்டு ஸியாரங்கள் உள்ளன. வேரகம, மாத்தளை
ziyaram -01

Ziyaram -02

18. As-Sheikh Shiabdeen Waliyullah,Masjidul Fala Jumma Mosque, Kawudupelella
அஷ்செய்க் சிஹாப்தீன் வலீயுல்லாஹ், மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல், கவுடுபெலல்ல

19.  Namadagahawatta Ziyaram, Namadagahawatta, Galewela, Matale
நமதகஹவத்த ஸியாரம், நமதகஹவத்த, கலேவல, மாத்தளை
Namadhagahawatta Ziyaram


உசாத்துனை நுால் (Reference) : மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் - Muslims of Matale District History & Heritage ( Publisher : Department of Muslim Cultural Affairs, Colombo-02, Sri Lanka)

பட உதவி : Suresh Rahman, Ahmed
தொகுப்பு : இப்ஹாம் நவாஸ் - Ifham Nawas

குறிப்பு : இங்கு குறிப்பிடப்படாத மாத்தளை மாவட்டத்தில் வேறு ஸியாரங்கள் இருப்பின் ifhamnawas@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அறியத்தரவும். 

No comments

Powered by Blogger.