Colombo District Ziyarams - கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஸியாரங்கள்


1. Qutub as Ceylan As-Sheikh Usman Ibn Abdur Rahman Al-Siddiqi Waliyullah, Dewatagaha Mosque, Colombo-07


குத்துப்புஸ் ஸைலான் அஷ்செய்க் உஸ்மான் இப்னு அப்துல் ரஹ்மான் அல்-ஸித்தீக்கி வலீயுல்லாஹ், தெவட்டகஹ ஜும்ஆ மஸ்ஜித், கொழும்பு -07

2.Seyyiduna Ismael Qindeel Waliyullah, Clifton Lane, Maradana, Colombo-10

செய்யிதுனா இஸ்மாயீல் கின்தீல் வலீயுல்லாஹ், கிலிப்டன்லேன், மருதானை,கொழும்பு-10

3. Seyyiduna Muhammad Haneefaa Baaz Waliyullah, Buhary Taikka, Forbes Lane, Maradana, Colombo-10

செய்யிதுனா முஹம்மத் ஹனீபா பாஸ் வலீயுல்லாஹ், புகாரி தைக்கா, போர்பஸ் லேன், மருதானை, கொழும்பு-10

4. Seyyiduna Fazil Sulaiman Qadiri Al-Kottari Waliyullah, Messenger Street, Colombo-12

செய்யிதுனா பாஸில் சுலைமான் காதிரி அல்-கோட்டாரி வலீயுல்லாஹ், மெசஞ்சர் வீதி, கொழும்பு-12

5. Seyyiduna Muhammad Yousuf Shazuli Waliyullah, Awwal Zawiya, Grandpass, Colombo-14

செய்யிதுனா முஹம்மத் யூசுப் சாதுலி வலீயுல்லாஹ், அவ்வல் ஸாவியா, கிரான்ட்பாஸ், கொழும்பு -14

6. Seyyiduna Allama As-Sheikh Abdul Qadir Sufi Hazrath Siddeeqi Qadiri Waliyullah ,Kuppiyawatta, Colombo

செய்யிதுனா அல்லாமா அஷ்-ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் சித்தீகி காதிரி வலீயுல்லாஹ், குப்பியாவத்தை, கொழும்பு

7. Seyyiduna Tuan Peer Sahibu Waliyullah , Dam Street, Colombo-12

செய்யிதுனா துவான் பீர் ஸாஹிப் வலீயுல்லாஹ், டாம் வீதி, கொழும்பு -12

8. Seyyiduna Abdul Qadir Ketal Bawa Waliyullah, Nawala, Rajagiriya, Colombo

செய்யிதுனா அப்துல் காதிர் கேத்தல் பாவா வலீயுல்லாஹ், நாவல, ராஜகிரிய, கொழும்பு

9. Seyyiduna Sadath Fakeer Sahib Waliyullah, Kalubowila, Dehiwala, Colombo

செய்யிதுனா ஸாதாத் பக்கீர் ஸாஹிப் வலீயுல்லாஹ், களுபோவில, தெஹிவளை, கொழும்பு

10. Seyyiduna Kalander Sahib Waliyullah, Behind Kaleel Nursing Home, Maradana, Colombo-10

செய்யிதுனா கலந்தர் ஸாஹிப் வலீயுல்லாஹ், கலீல் நேர்ஸிங் ஹோம் பக்கத்தில், மருதானை, கொழும்பு-10

11. Seyyida Hussein Bee Bee Waliyullah Anha, Wekanda, Colombo - 02

செய்யிதுனா ஹுஸைன் பீபீ வலீயுல்லாஹ், வேக்கந்த, கொழும்பு-02

12. Seyyiduna Makhdoon Waliyullah (Sheikh Usman Waliyullah, Dewatagaha) , Kollupitiya Jumma Masjid, Colombo - 03,

செய்யிதுனா மக்துாம் வலீயுல்லாஹ் ( தெவட்டகஹ உஸ்மான் வலீயுல்லாவின் சகோதரர்) , கொள்ளுபிடிய ஜும்ஆ பள்ளிவாசல், கொழும்பு-03

13. Seyyiduna Muhammad Ali Waliyullah (Sheikh Usman Waliyullah, Dewatagaha) , Kollupitiya Jumma Masjid, Colombo - 03,

செய்யிதுனா முஹம்மத் அலி வலீயுல்லாஹ் (தெவட்டகஹ உஸ்மான் வலீயுல்லாவின் சகோதரர்),கொள்ளுபிடிய ஜும்ஆ பள்ளிவாசல், கொழும்பு-03

14. Seyyiduna Masthan Moulana Sheikh Muhammed Salih Makkeyee Waliyullah(Tasbhi Moulana), Maligawatta, Colombo - 10

செய்யிதுனா மஸ்தான் மெளலானா செய்க் முஹம்மத் ஸாலி மக்கிய்யி வலீயுல்லாஹ்(தஸ்பீ மெளலானா), மாளிகாவத்தை, கொழும்பு-10

15. Seyyiduna Poo Pulla Waliyullah , Hulftsdorf, Colombo - 12

செய்யிதுனா பூப்புள்ள வலீயுல்லாஹ், ஹெல்ஸ்ட்ரொப், கொழும்பு-12

16. Seyyiduna Tuan Pangeran Waliyullah , Ihsaniyya Arabic College, Dam Street, Colombo -12

செய்யிதுனா துவான் பங்கேரன் வலீயுல்லாஹ், இஹ்ஸானிய்யா அரபிக் கல்லுாரி, டாம்வீதி , கொழும்பு-12

17. Seyyiduna Tuan Bagoos Waliyullah, Ihsaniyya Arabic College, Dam Street, Colombo -12

செய்யிதுனா துவான் பகோஸ் வலீயுல்லாஹ், இஹ்ஸானிய்யா அரபிக் கல்லுாரி, டாம்வீதி , கொழும்பு-12

18. One another Ziyaram situated in Ihsaniyya Arabic College, Dam Street, Colombo -12

மற்றுமொரு ஸியாரம் இஹ்ஸானிய்யா அரபிக் கல்லுாரி ,டாம்வீதி ,கொழும்பு-12 இல் அமைந்துள்ளது.

19. Seyyiduna Hussein Al Saqqaf Waliyullah , No: 153, New Moor Street, Colombo -12

செய்யிதுனா ஹுஸைன் அல்-ஸக்காப் வலீயுல்லாஹ் , இல:153, புதிய சோனகத்தொரு, கொழும்பு-12

20. Seyyiduna Ahamed Al Jifry Mowlana Waliyullah , No:153, New Moor Street, Colombo -12

செய்யிதுனா அஹ்மத் அல்-ஜிப்ரி மெளலானா வலீயுல்லாஹ் , இல:153, புதிய சோனகத்தொரு, கொழும்பு-12

21. Seyyiduna Sheikul Wujood Abdul Ghani Shahibul Qadiri Waliyullah, New Moor Street, Colombo -12

செய்யிதுனா செய்குல் வுஜூத் அப்துல் கனி ஸாஹிபுல் காதிரி வலீயுல்லாஹ், புதிய சோனகத்தொரு, கொழும்பு-12

22. Seyyiduna Bahauddeen Baoos Tuan Karawan Balankaya Waliyullah, Colombo Grand Mosque, New Moor Street, Colombo -12

செய்யிதுனா பஹாவுத்தீன் பாகூஸ் துவான் கரவன் பலங்கயா வலீயுல்லாஹ், கொழும்பு பெரிய பள்ளிவாசல், புதிய சோனகத்தொரு, கொழும்பு-12

23. Seyyiduna Refai Mowlana Al-haj P.P. Yousuf Koya Thangal Waliyullah, Maligawatta Burial Ground, Colombo-10

செய்யிதுனா ரிபாய் மெளலானா அல்-ஹாஜ் பி.பி. யூசுப் கோயா தங்கள் வலீயுல்லாஹ், மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு-10

24. One Woman Ziyaram situated in Kuppiyawatta Burial Ground, Colombo

பெண் வலீயுல்லா அன்ஹா ஒருவரின் ஸியாரம் கொழும்பு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் அமைந்துள்ளது.

25. Seyyida Ummu Jameela Waliyullah Anha, Kuppiyawatta Burial Ground, Colombo

செய்யிதா உம்மு ஜமீலா வலீயுல்லா அன்ஹா,குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு

26. Seyyiduna Muhammad Baksh Jinn Mowlana Waliyullah, Kuppiyawatta Burial Ground, Colombo

செய்யிதுனா முஹம்மத் பக்ஸ் ஜின் மெளலானா வலீயுல்லாஹ், குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு

27. Seyyiduna Meera Ghani Mowlana Waliyullah, Kuppiyawatta Burial Ground, Colombo-10

செய்யிதுனா மீரா களி மெளலானா வலீயுல்லாஹ்,குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு-10

28. Seyyiduna Muhammad Ali Thondy Mowlana Waliyullah, Maligawatta Burial Ground, Colombo-10

செய்யிதுனா முஹம்மத் அலி தொண்டி மெளலானா வலீயுல்லாஹ், மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு-10

29. Seyyiduna Muhammad Ali Hussein Anbar Poopathy Bawa Waliyullah, Maligawatta Burial Ground, Colombo-10

செய்யிதுனா முஹம்மத் அலி-ஹுஸைன் அன்பர் பூபொதி பாவா வலீயுல்லாஹ்,மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு-10

30. Seyyiduna Naina Sahib Talayan Bawa Waliyullah, Ratmalana, Colombo

செய்யிதுனா நைனா ஸாஹிப் தளையான் பாவா வலீயுல்லாஹ், இரத்மலானை, கொழும்பு

31. Seyyiduna Muhaiyaddeen Appa, Maligawatte Burial Ground, Colombo-10

செய்யிதுனா முஹியத்தீன் அப்பா, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி, கொழும்பு-10

32. Seyyida Sitthy Nachicar Waliyullah Anha , Mosque Road, Mutuwal, Colombo -15

செய்யிதா சித்தி நாச்சியார் வலீயுல்லாஹ் அன்ஹா, பள்ளிவாசல் வீதி, மோதரை , கொழும்பு -15

33. Seyyidina As-Sheikh Al-Alim As-Sayyid Ahmed Saheed Shadhuli Waliyullah, Zaviya Mosque, Slave Island, Colombo-02

செய்யிதினா அஷ்செய்க் அல்-ஆலிம் அஸ்ஸைய்யித் அஹ்மத் சஹீத் சாதுலி வலீயுல்லாஹ், ஸாவியா பள்ளிவாசல்,கொம்பனித்தெரு, கொழும்பு-02

தகவல் மற்றும் பட உதவி : Suresh Rahuman, Dr. Ahmed Rushdi, Ussanar Aboo Thalif, Hassan Raza

தொகுப்பு : இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

No comments

Powered by Blogger.