Kalutara District Ziyarams - களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸியாரங்கள்

 

1. As-Sheikh Hasan Ibn Usman Al-Magdhoomi Rahimahullah (Alim Sahib Appa),Alim Sahib Appa Thakkiya, Darga Town

அஷ்செய்க் ஹஸன் இப்னு உஸ்மான் அல்-மக்துாமி ரஹிமஹுல்லாஹ் (ஆலிம் ஸாஹிப் அப்பா), ஆலிம் ஸாஹிப் அப்பா தக்கியா, தர்கா நகர்


2. As-Sheikh Ashraf Waliyullah Rahimahullah, Ketchimala Masjid, Beruwela

அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ், கெச்சிமலை மஸ்ஜித், பேருவளை

3. As-Sheikh Muhammad Abdhullah Alim Rahimahullah, Ketchimala Masjid, Beruwela

அஷ்செய்க் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் ரஹிமஹுல்லாஹ், கெச்சிமலை மஸ்ஜித், பேருவளை

4. As-Sheikh Hamza Alim Ibn Muhammad Abdhullah Alim Rahimahullah, Ketchimala Masjid, Beruwela

அஷ்செய்க் ஹம்ஸா ஆலிம் இப்னு முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் ரஹிமஹுல்லாஹ் கெச்சிமலை மஸ்ஜித், பேருவளை

5. As-Sheikh Muhammad Ibn As-Sheikh Mustafa Rahimahullah, Buhary Thakkiya, Maligahena, Beruwela

அஷ்செய்க் முஹம்மத் இப்னு அஷ்செய்க் முஸ்தபா ரஹிமஹுல்லாஹ், புகாரித் தக்கியா, மாளிகாச்சேனை, பேருவளை

6. As-Sheikh Abdhul Sameeh Ibn As-Sheikh Muhammad Rahimahullah, Buhary Thakkiya, Maligahena, Beruwela

அஷ்செய்க் அப்துஸ் ஸமீஹ் இப்னு அஷ்செய்க் முஹம்மத் ரஹிமஹுல்லாஹ், புகாரித் தக்கியா, மாளிகாச்சேனை, பேருவளை

7. As-Sheikh Muhammad Ibn As- Sheikh Abdhul Sameeh Rahimahullah, Buhary Thakkiya, Maligahena, Beruwela

அஷ்செய்க் முஹம்மத் இப்னு அஷ்செய்க் அப்துஸ் ஸமீஹ் ரஹிமஹுல்லாஹ், மாளிகாச்சேனை, பேருவளை

8. As-Sheikh Ali Makbool Ahdhal Mowlana Yemani Waliyullah, Palce Park, Maradana, Beruwela

அஷ்செய்க் அலி மக்பூல் அஹ்தல் மெளலானா யமானி வலீயுல்லாஹ், பலஸ் பார்க், மருதானை, பேருவளை

9. Seyyiduna Isameel Waliyullah, Hajiar Appa Thakkiya, Sheik Jamaldeen Road, Beruwela

செய்யிதுனா இஸ்மாயீல் வலீயுல்லாஹ், ஹாஜியார் அப்பா தக்கியா, செய்கு ஜமால்தீன் வீதி, பேருவளை

10. Seyyiduna Qadir Waliyullah, Hajiar Appa Thakkiya, Sheik Jamaldeen Road, Beruwela

செய்யிதுனா காதிர் வலீயுல்லாஹ், ஹாஜியார் அப்பா தக்கியா, செய்கு ஜமால்தீன் வீதி, பேருவளை

11. Seyyiduna Muhammad Salih Waliyullah, Hajiar Appa Thakkiya, Sheik Jamaldeen Road, Beruwela

செய்யிதுனா முஹம்மத் ஸாலிஹ் வலீயுல்லாஹ், ஹாஜியார் அப்பா தக்கியா, செய்கு ஜமால்தீன் வீதி, பேருவளை

12. Seyyiduna Shihabuddeen Waliyullah, Masjidul Abraar, Maradana, Beruwala

செய்யிதுனா சிஹாப்தீன் வலீயுல்லாஹ், மஸ்ஜிதுல் அப்ரார், மருதானை, பேருவளை

13. Seyyiduna Kaleefa Abdul Qadir Alim Waliyullah, Masjidul Abraar, Maradana, Beruwala

செய்யிதுனா கலீபா அப்துல் காதிர் ஆலிம் வலீயுல்லாஹ், மஸ்ஜிதுல் அப்ரார், மருதானை, பேருவளை

14. Seyyiduna Sheikh Jalaluddeen Waliyullah, Dharga Road, Kuttimala, ChinaFort, Beruwala

செய்யிதுனா செய்கு ஜலாலுத்தீன் வலீயுல்லாஹ், தர்கா வீதி, குட்டிமலை, சீனங்கோட்டை, பேருவளை

15. Seyyiduna Sheikh Jamaluddeen Waliyullah, Dharga Road, Kuttimala, ChinaFort, Beruwala

செய்யிதுனா செய்கு ஜமால்தீன் வலீயுல்லாஹ், தர்கா வீதி, குட்டிமலை, சீனங்கோட்டை, பேருவளை

16. Seyyiduna Sheikh Ismaeel Waliyullah, Dharga Road, Kuttimala, ChinaFort, Beruwala

செய்யிதுனா செய்கு இஸ்மாயீல் வலீயுல்லாஹ், தர்கா வீதி, குட்டிமலை, சீனங்கோட்டை, பேருவளை

17. Seyyaduna Kaliyaar Appa Waliyullah (Hajiar Appa) , Dharga Town

செய்யிதுனா காலியார் அப்பா வலீயுல்லாஹ் (ஹாஜியார் அப்பா), தர்கா நகர்

18 & 19. Two Ziyarams (Name - Unknown) in Muayyidul Islam Arabic College, Dharga Town

இரண்டு ஸியாரங்கள் (பெயர் அறியப்படவில்லை) தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியில் உள்ளன.

20 & 21. Two Ziyarams (Name - Unknown) in Seenawatta Jumma Mosque, Dharga Town

இரண்டு ஸியாரங்கள் (பெயர் அறியப்படவில்லை) தர்கா நகர் சீனாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் உள்ளன.

22. Seyyiduna As-Sheikh Dawood Waliyullah , Aakandupitiya, Dhargatown

செய்யிதுனா அஷ்செய்க் தாவூத் வலீயுல்லாஹ், அக்கந்துபிடிய, தர்கா நகர்

23. Seyyiduna Malik Dinar Waliyullah, Muhiyiddeen Jumma Masjid, Dharga Town

செய்யிதுனா மாலிக் தினார் வலீயுல்லாஹ், முஹிய்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் ,தர்கா நகர்

24. Seyyiduna Ismaeel Waliyullah, Maggona

செய்யிதுனா இஸ்மாயீல் வலீயுல்லாஹ், மக்கொன

25. Maggona Appa Ziyaram, Maggona

மக்கொன அப்பா ஸியாரம்,மக்கொன

26. Viyangalla Ziyaram, Viyangalla, Kalutara

வியங்கல்லை ஸியாரம், வியங்கல்லை, களுத்துறை

27. Seyyiduna Noordeen Baghdadi Waliyullah, Kalutara

செய்யிதுனா நுார்தீன் பக்தாதி வலீயுல்லாஹ், களுத்துறை

28. Seyyiduna Kwajah Mahamood Jowhersha Waliyullah, Atulugama, Bandaragama

செய்யிதுனா கவாஜா மஹ்மூத் ஜொஹர்சா வலீயுல்லாஹ், அட்டுளுகம, பண்டாரகம

29. Seyyiduna Sheikh Sadath Gani Abdul Wahabdeen Badusha Waliyullah, Pallimulla, Panadura

செய்யிதுனா செய்க் ஸாதாத் கனி அப்துல் வஹாப்தீன் பாதுசா வலீயுல்லாஹ், பள்ளிமுள்ள, பாணந்துறை

30. Seyyiduna Sheikh Indiran Waliyullah (Son of Wahabdeen Badusha Waliyullah), Pallimulla, Panadura

செய்யிதுனா செய்க் இந்திரான் வலீயுல்லாஹ் (வஹாப்தீன் பாதுசா வலீயுல்லாவின் மகன்),பள்ளிமுள்ள, பாணந்துறை

31. Seyyiduna Kwajah Ihfar Waliyullah, Pallimulla, Panadura

செய்யிதுனா கவாஜா இஹ்பர் வலீயுல்லாஹ், பள்ளிமுள்ள, பாணந்துறை

32. Seyyiduna Kwajah Alaudeen Waliyullah, Pallimulla, Panadura

செய்யிதுனா கவாஜா அலாவுத்தீன் வலீயுல்லாஹ், பள்ளிமுள்ள, பாணந்துறை

33. Al-Waliyul Kamil Uthuman Lebbai Alim Sahbib Appa Rahimahullah, Fasiya Grand Mosque, Chinafort, Beruwela

அல் வலியுல் காமில் உதுமான் லெப்பை ஆலிம் ஸாஹிப் அப்பா ரஹிமஹுல்லாஹ் , பாஸியா பெரிய பள்ளிவாசல், சீனன்கோட்டை ,பேருவளை

34. Abusali Alim Sahib Appa Rahimahullah, Fasiyya Grand Mosque, Chinafort, Beruwela

அபூஸாலி ஆலிம் ஸாஹிப் அப்பா ரஹிமஹுல்லாஹ், பாஸியா பெரிய பள்ளிவாசல், சீனன்கோட்டை.பேருவளை

35. Chachappa Rahimahullah (Kayalpattinam), Fasiyya Grand Mosque, Chinafort, Beruwela

சாச்சப்பா ரஹிமஹுல்லாஹ் (காயல்பட்டணம்),பாஸியா பெரிய பள்ளிவாசல்.சீனன்கோட்டை

தகவல் மற்றும் பட உதவி : Suresh Rahuman, S.I.Aboobakr Haji, Farzan Mursi Haji, Dr. Ahmed Rushdi, Hasheen Hafeel

தொகுப்பு : இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

No comments

Powered by Blogger.